சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கரிடாஸ் – திருகோணமலை
திருகோணமலை எகெட் கரிடாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரிடாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.09.22 ஆந் திகதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணி பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் எகெட் கரிடாஸ் உத்தியோகத்தர்களூம், அருட்தநந்தையர்,அருட்சகோதரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள்,கிராம மட்டத்திலான மக்கள், இளைஞர்களுக்கும், யுவதிகளும், சிறுவர்களும், அரச ஊழியர்கள் […]
சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கரிடாஸ் – திருகோணமலை Read More »