EHED Caritas

உணவுப் பாதுகாப்பு மற்றும் உலர் உணவு வழங்கி வைப்பு

உணவுப் பாதுகாப்பு மற்றும் உலர் உணவு வழங்கி வைப்பு கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறைக்கும் முகமாக திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனமானது நலிவுற்ற மக்களை இனங்கண்டு அவர்களுக்கான உளவியல் மற்றும் பௌதீகவியல் உதவிகளை செய்து வருகிறது. கரிதாஸ் செடெக் நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்ட வருகிறது அந்த வகையில் (2023.09.25) கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிரமதானம் 08:30 மணி வரை அருட்தந்தை அலன்

உணவுப் பாதுகாப்பு மற்றும் உலர் உணவு வழங்கி வைப்பு Read More »

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கரிடாஸ் – திருகோணமலை

திருகோணமலை எகெட் கரிடாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரிடாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.09.22 ஆந் திகதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணி பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் எகெட் கரிடாஸ் உத்தியோகத்தர்களூம், அருட்தநந்தையர்,அருட்சகோதரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள்,கிராம மட்டத்திலான மக்கள், இளைஞர்களுக்கும், யுவதிகளும், சிறுவர்களும், அரச ஊழியர்கள்

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கரிடாஸ் – திருகோணமலை Read More »

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது உயர்த்துவதற்காக Caritas Australia , Caritas SEDEC Sri lanka மற்றும் EHED Caritas  நிறுவனத்தினால்  மற்றும் நிலாவெளி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது, 71 பயனாளிகளுக்கு கும்பிடு பட்டியிலும் 29 பயனாளிகளுக்கு நிலாவெளியிலும் வழங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மக்களிடையே கருத்து கேட்கையில் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக எமது நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் இனமத பேதம் இன்றி அனைவருக்கும் உலகப் பொருட்கள் வழங்கி வைத்தது மிகவும் பாராட்டக்கூடியது என தெரிவித்தனர். மற்றும் எதிர்வரும் காலங்களில் இவர்களுக்கான

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு Read More »

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்.

திருகோணமலை EHED Caritas நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் எமது நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் போல் ரொபின்சன் அடிகளார் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுபிட்டி, நிலாவளி, வேலூர் கிராமங்களுக்கான அடிப்படை தேவை தகவல் சேகரிப்பு விண்ணப்ப பத்திரம் பூர்த்தி செய்யப்பட்டது. இதில் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பங்குத்தந்தை அருட்பணி அலன் அடிகளார் மற்றும் வளவாளராக திருமதி டி.கனிகா (Agronomist / DO) அவர்களும் கலந்து கொண்டனர். 127 க்கும் மேற்பட்ட பயனாளிகள் (கும்புறுப்பிட்டி –

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம். Read More »

சுற்றுச்சூழல் கரித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.08.09 ஆந் திகதி தி/ஸ்ரீ மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள், இளையோர்களுக்கான சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சகாதாரம் பற்றிய வதிவிட செயலமர்வு பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எகேட் கரித்தாஸ்

சுற்றுச்சூழல் கரித்தாஸ் – திருகோணமலை Read More »